- கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10 பகுதிகளில் 9 மணி நேர குறைந்த அழுத்த விநியோகம்இன்று (04) இரவு 9.00 மணி முதல் நாளை (05) காலை 6.00 மணி வரை 9 மணித்தியாலங்களுக்கு கொழும்பு மற்றும் கடுவல பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...