நாளை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால் மாக்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, 400 கிராம் பால் மா பொதியின் விலை ரூ. 850 இலிருந்து ரூ. 950 ரூபாவாக ரூ. 100 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.இதேவேளை, 1 கி.கி. பால் மா பொதியானது, ரூ. 2,...