- IMF உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி உரை (முழு உரை தமிழில்)- நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் தொடர்பிலும் விளக்கம்2025 ஆம் ஆண்டளவில் அரசின் வருமான முதன்மைப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% ஆகக் குறைக்கவும், 2026 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14%...