பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி நான்கு நாட்கள் கொண்ட வெற்றிகரமான விஜயத்தை மேற்கொண்டு நேற்று (28) இலங்கையிலிருந்து புறப்பட்டார்.இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அழைப்பின் பேரில் அவர் இங்கு வருகை தந்தார். அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான்...