மோசமான வானிலை காரணமாக கடந்த திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளும், திங்கட்கிழமை (12) மீண்டும் வழமைபோல் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.காற்றின் தர மட்டங்களில் அசாதாரண...