- சாரதி, நடத்துனருக்கு 2 தடுப்பூசிகளும் கட்டாயம்தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை முதல் நீக்கப்படும் நிலையில், தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின்...