பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் மாணவன் பல்கலைக்கழக அக்பர் விடுதியின் மூன்றாவது மாடியில் அறையொன்றில் உள்ள குளியலறையில் இன்று (16) அதிகாலை சடலமாக...