முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வௌிநாட்டுப் பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதற்கமைய, ஏப்ரல் 20 முதல் 30 வரையில் இவ்வாறு வௌிநாட்டு பயணத்தடையை நீக்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வுத்தரவை விடுத்துள்ளது.அவரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த...