அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் தற்காலிக வெளிநாட்டுப் பயணத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை (02), வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொது...