- பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விளக்கம்ஜூலை 05 மற்றும் 06ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் வீணாக குழப்பமடைய வேண்டாம் என்றும், தமது அன்றாட நடவடிக்கைகளை அச்சமின்றி முன்னெடுத்துச் செல்லுமாறும்...