பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியும் பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (23) அதிகாலை சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் நாடு...