- ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள், அரசின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்த உறுதுணையாக இருப்பதாக உறுதியளிப்புசப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சற்று முன்னர் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சரான நவீன் திஸாநாயக்க, ஜனாதிபதி ரணில்...