இன்று (22) அதிகாலை இராணுவத்தினருக்காக பெற்றுக் கொடுக்கப்பட்ட பஸ் ஒன்று ஸ்கூட்டருடன் மோதியதில் மூன்று வயதுச் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.ரைகம கெலே கடே வீதி பகுதியில் வசித்து வந்த இசதி தெனெத்மா எனும் 3 வயதுச் சிறுமியே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.சிறுமியின்...