- புதிய தலைவராக பதவியேற்க புறப்பட்ட வேளையில் சம்பவம்- முன்புறமாக ஒரு சூடு பக்கவாட்டில் 3 சூடுகள்மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டகொட பிரதேசத்தில் இன்று (05) காலை 7.35 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார்...