சுவாசிப்பதில் சிக்கல் உள்ளிட்ட, கொவிட்-19 அறிகுறிகள் காணப்படுபம், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு, கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாடட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தள்ளார்.அவ்வாறான அறிகுறிகள் காணப்படும் நபர்கள்...