கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலொன்றை நடத்தினார்.தோட்ட உட்கட்டமைச்சின் காரியாலயத்தில் நேற்று (25) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ்வரன், ஆளுநரின்...