- பொது நிர்வாக அமைச்சின் செயலாளராக கே.டி.என். ரஞ்சித் அசோக நியமனம்பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் புதிய செயலாளராக கே.டி.என். ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை...