ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியளிக்கும் வகையில் இரண்டாவது தொகுதி நிவராணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.ஆப்கானின் பக்தியா மாகாணத்தில் ஜுன் மாதம் 22 ஆம் திகதி ஏற்பட்ட பூகம்பத்தினால் ஆயிரத்துக்கும்...