- விமான நிலைய வரிச்சலுகை கடை கொள்வனவில் மேலதிக சலுகை- மத்திய வங்கி Lanka Remit செயலியின் மூலம் மேலதிக நன்மைகள்- தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் சுற்றறிக்கைவெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் வரிச்சலுகை நிவாரணத்தை அதிகரிக்க நடவடிக்கை...