- நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழைஇன்று (03) பிற்பகல் 4.00 மணி வரை 3 மாவட்டங்களில் உள்ள 5 பிரதேச செயலக பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.சீரற்ற வானிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் கேகாலை, பதுளை...