நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலன்னறுவை மாவட்ட SLPP எம் பி. அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த பகுதியில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தில் உடன் ஓடிச் செல்லும் காட்சியொன்று தற்போது...