இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 314.9261 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 299.8333 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (22) ரூபா 314.3650...