- கொலையா, தற்கொலையா என விசாரணை தொடர்கிறதுகளுத்துறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை, பலாத்தொட்ட எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான குறித்த நபர் இன்று (09) அதிகாலை காலியின், ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ்...