பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர், இலங்கை வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெனாண்டோவை நேற்று (03) சந்தித்தார்.வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வர்த்தக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.பாகிஸ்தான் சுதந்திர வர்த்தக...