- 10 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்து அதில் முன்னணி வகியுங்கள்- கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்புசெயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால...