அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் இன்று (08) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பிலேயே குறித்த தடையுத்தரவை நீதிமன்றம்...