- தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவுறுத்தல்கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 2ஆவது பூஸ்டரான 4ஆவது தடுப்பூசி டோஸை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சின், தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அந்த வகையில், 20 வயதுக்கு மேற்பட்ட, 1ஆவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி 3...