9ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றினார்.ஜனாதிபதி பாராளுமன்றத்தில்...