பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்ற நிலநடுக்கங்களால் அப்பகுதி பேரழிவிற்கு உட்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில் 6.4ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.நேற்று (20) திங்களன்று ஏற்பட்ட அதிர்வு துருக்கியின் தெற்கு மாகாணமான...