- 2 ஆண்கள், 3 பெண்கள்- வயதுகள்: 33, 82, 69, 83, 77- இடங்கள்: துனகஹ, நுகேகொடை, கொழும்பு 12, மினுவாங்கொடை, கொழும்பு 13இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (22) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 445 கொரோனா...