லாகூரில் கடந்த 2009 இல் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த, பாலி கயாரா எனப்படும் இக்பால் பாகிஸ்தான் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.அல்-கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) கயாரா குழுவைச் சேர்ந்த பயங்கரவாதியான இவர்,...