புத்தளம், மதுரங்குளி செம்பட்டை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அதிசொகுசு பஸ் தீப்பற்றி எரிந்து விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் இன்று (30) அதிகாலை இடம் பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸே இவ்வாறு...