ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் ஒளிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதான தானிஸ் அலிக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இன்றையதினம் (15) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.கடந்த...