- திணைக்கள பெண் உத்தியோகத்தர் மற்றும் தரகர்கள் 16 பேர் கைதுவீட்டிலிருந்தே 3 தினங்களுக்குள் கடவுச்சீட்டு பெறும் புதிய நடைமுறைக்கு அமைய, பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை பெறும் வகையில் 50 நிலையங்களை அமைக்கவுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அளஸ் தெரிவித்துள்ளார்....