- ரூ. 25 இலட்சம் பணப்பரிசு; பொலிஸ் வீரப் பதக்கமும் வழங்கி வைப்புதம்புத்தேகம தனியார் வங்கி ஒன்றின் முன்னால் இடம்பெற்ற கொள்ளையை தடுத்து, இரு கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த சார்ஜெண்ட் புத்திக குமார (42313), பொலிஸ் உப பரிசோதகராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.அத்துடன் அவருக்கு பொலிஸ் பரிசு நிதியத்திலிருந்து...