- கொரோனா தொடர்பான புதிய கட்டுப்பாடுகள்தனிநபர்கள் ஒன்றுகூடுதல், செயற்பாடுகள், கூட்டம் போன்றவற்றுக்கு முன் அனுமதி பெறுவது அவசியமென தெரிவித்து அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவுகளுக்கமைய சுகாதார அமைச்சர் கெஹெலிய...