இரத்தினபுரி மாவட்ட தேயிலை, இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறையால் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி கம்பனி, தனியார் தோட்டங்களின் நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.தேயிலைத் தோட்டங்களைத் துப்புரவு செய்தல், கொழுந்து பறித்தல், இறப்பர் பால் சேகரித்தல்...