- பயணத்தடை 5 நாட்களுக்கு நீக்கம்இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு வௌிநாடு செல்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை 5 நாட்களுக்கு நீக்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களின் உண்மைத் தன்மையை சவாலுக்கு...