தங்கத்தின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய, இன்றையதினம் (02) ஒரு பவுண், 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 147,000 ஆக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு பவுண், 22 கரட் தங்கத்தின் விலை ரூ....