- எரிபொருள் வந்ததும் அவர்களுக்கு அறிவித்து விநியோகிக்கப்படும்- வரிசைகளை உருவாக்கி டோக்கன் கோர வேண்டாம்தற்போது எரிபொருள் வரிசைகளில் நிற்பவர்களை அகற்ற டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.இன்று (26) அமைச்சில் இடம்பெற்ற...