முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த மனுவை எடுத்துக் கொண்டமைக்கான செலவாக ரூ. 21,000 கட்டணத்தை அறவிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்...