தாம் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.மே 09ஆம் திகதி கொள்ளுப்பிட்டி 'மைனா கோ கம' மற்றும் காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்ட களங்கள் மீதான...