யால தேசிய சரணாலயத்தில் முறையற்ற வகையில் வாகனங்களை செலுத்திய சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 9 சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.அண்மையில் யால சரணாலயத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் 9 பேர் தமது 6 சபாரி ஜீப் வண்டிகளுடன் வனஜீவராசிகள்...