75 ஆவது தேசிய சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாபெரும் இசை கச்சேரியுடன் கூடிய "நமோ நமோ தாயே கலாசார விழா" நேற்று (11) இரவு யாழ்.கோட்டைக்கு அருகிலுள்ள முற்றவெளி திறந்வெளி அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். வடமாகாண தமிழ் கலாசாரத்தை...