பொதுச் சொத்துகளை சூறையாடுவோர் அல்லது தனிநபர்களுக்கு தீங்கு விளைவிப்போர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்த முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாட்டின் தற்போதை அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.