- குவைத் புதிய தூதுவராக காண்டீபன் பாலசுப்ரமணியம்நான்கு நிறுவனத் தலைவர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி நேற்று (05) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.அதற்கமைய, குவைத் இராஜ்ஜியத்துக்கான புதிய தூதுவராக...