- இது வரை அவர் மீது 33 வருட சிறைத் தண்டனை விதிப்புஇராணுவ ஆட்சியில் உள்ள மியன்மார் நீதிமன்றத்தினால், அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி மீது மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய பதவியிலிருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டின்...