சிங்கர் (ஸ்ரீலங்கா) தனது பரந்த அளவிலான நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களுக்கு அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கப்படும் நாமமாக நன்கு அறியப்பட்டதாகும். அவற்றில் சில 100% சிங்கரின் சொந்த உற்பத்தி தொழிற்சாலைகளில் சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. சிங்கரின் உள்ளூர்...