- ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்கே சட்ட மாஅதிபர் காத்திருந்தார்- இன்று அல்லது நாளை அறிக்கை கிடைக்கும்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முழுமையற்ற வகையில் காணப்படுவதாக, சட்ட மாஅதிபர் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில், உடனடியாக அறிக்கையொன்றை...