- அக்ரஹார காப்புறுதி நன்மைகள் மேலும் அதிகரிப்பு- கற்றாழை செய்கைக்கு 30 வருட குத்தகைக்கு அரச காணிஇவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்கள்ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் நவம்பரில் முன்வைக்கவுள்ள 2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் கட்டம் கட்டமாக தீர்வு வழங்க அமைச்சரவை...